யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham இல் வாழ்ந்தவருமான துரைசாமி மயில்வாகனம் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்(மயிலர்) அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், செல்லப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கனகசபை(மாந்திரி), மகேஸ்வரி, புஸ்பராணி, மனோன்மணி, அமரசிங்கம்(நோர்வே), காலஞ்சென்ற தியாகராசா, கமலாவதி(இலங்கை), காலஞ்சென்ற சாந்தவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பிள்ளையம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகேந்திரன் மற்றும் மோகனதாஸ், புஸ்பராகவதி(நோர்வே) ஆகியோரின் நேசமிகு மைத்துனரும்,
கிருஷ்ணகுமாரி(தங்கா- நோர்வே), கிருஷ்ணவேணி(பிறேமா), கிருஷ்ணபவானி(விஜி), சாந்தினி, துஷ்யந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேசரட்ணம்(மகேஸ்- நோர்வே), பாலா அருணா, யோகலிங்கம்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீணா, அர்ச்சனா, விதுஷன், நிக்ஷன், ஸாகித்யன், அனுஜன், மதுரா, அக்ஷயா, அபர்ணா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகிறோம்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 09 Mar 2024 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 10 Mar 2024 8:00 AM – 9:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 10 Mar 2024 9:00 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 10 Mar 2024 11:30 AM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19054719247
- Phone : +19054719247
- Mobile : +4793037172
- Mobile : +4747315738
- Mobile : +12892005640
- Mobile : +16476493680
- Mobile : +16479781071
- Mobile : +16479673680
- Mobile : +14168285086
- Mobile : +4797936586
Leave a Condolence