யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி நவரத்தினம் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ராசம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சூரியகுமாரி, சிறீதரன், பத்மாசனி, மனோரஞ்சிதம், கங்காதரன், சித்திரா, முரளீதரன், சகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், தனபாலன் மற்றும் ராஜேஸ்வரி, சர்வானந்தா, நரேந்திரன், மாலினி, சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சொரூபி, செந்தூரன், சரவணன், திவாகரன், கார்த்திகா, மாதவன், நர்மதா, அனந்தன், கோகுலன், அமிர்தா, ஆர்த்தி, பிரியங்கா, பிரவீணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிலானி, ரஜீவன், லோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, சரஸ்வதி, பொன்னம்பலம், இரத்தினசபாபதி, சிவபாக்கியம், நடேசன் மற்றும் சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நடராசா மற்றும் தையல்நாயகி, மார்க்கண்டு, ருக்மணிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 19 Aug 2024 5:00 PM – 9:00 PM
- Tuesday, 20 Aug 2024 11:00 AM – 12:30 PM
- Tuesday, 20 Aug 2024 12:30 PM – 2:00 PM
- Tuesday, 20 Aug 2024 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472343471
- Mobile : +16479634559
- Mobile : +94775064269
- Mobile : +447931175892
Leave a Condolence