416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி உமாதேவி நவதாசன் February 2, 1963 - February 29, 2024

Date of Funeral

March 6, 2024

வயது: 61

Old Student ST.Clare's College Colombo-06

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : கொழும்பு, Scarborough, Ajax, Canada

 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough, Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உமாதேவி நவதாசன் அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சந்தானலஷ்மி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம் தவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

அரவிந், கோகுலன் ஆகியோரின் அன்பு அம்மாவும்,

கதிர்காமநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

வதனி நிர்மலன், காலஞ்சென்ற லலிதா, ஞானலிங்கம், விமலா, மகேஸ்வரன், குகதாசன், சூட்டி, பாமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபி, பிரியா, கோபி, கேதா, சிந்து, நிதர்சன், கவி, சுரேஜா, சங்கவி, பவித்திரன், வாசுகி ஆகியோரின் அத்தையும்,

மரியா, ரெபேக்கா, மெல்வின் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

Live Streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நவதாசன் – கணவர்
அரவிந், கோகுலன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp