யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவராசா அவர்கள் 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவகாமி அவர்களின் பெறா மகனும்,
குகலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரன், சிவாஜினி(ரதி), யோகேந்திரன்(ரகு), சுதாகர்(சங்கர்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
வெண்ணிலா, சந்திரசேகரம், நிலாமதி, கலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், சின்னத்துரை, புவனேஸ்வரி, கணேசு, சின்னம்மா, செல்லம்மா மற்றும் மணோன்மணி, சுந்தராம்பாள், பரமநாதன், சிவஞானம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, சிவக்கொழுந்து, தருமலிங்கம், இராசம்மா, கனகசபை, சின்னராசா, குமாரசாமி, சரஸ்வதி, திருச்செல்வம் மற்றும் ஞானசுந்தரம், ஞானம்பாள், சரோஜினிதேவி, அமிர்தம், சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லீலாவதி, லோகாம்பிகை, கந்தசாமி, சாந்தா ஆகியோரின் அன்புச் சகலனும்,
பவித்ரா, ரூபினி, இலக்கியா, வினுபிரசாந், அரங்கன், ஆருரன், சதீஸ்(Director of information technology), பிரசீலா(Radiation therapist- Sunnybrook hospital), சௌமியா(Medical Student), அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +14167197833
- Mobile : +16479819595
- Mobile : +14165655649
- Mobile : +19052725281
Condolence(1)-
vinni says
October 23, 2020 at 5:00 PMRIP