யாழ். தென்மராட்சி வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பொடியன், பாறிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, கதிராசி, கந்தர், சரவணமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆறுமுகம் மற்றும் தெய்வானைப்பிள்ளை, தெய்வானைபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசேஸ்வரி(கனடா), நிர்மலாதேவி(இலங்கை), ஜெயசீலன்(கனடா), மங்களேஸ்வரி(லண்டன்), சர்மலாதேவி(பிரான்ஸ்), ஜெகதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வித்தியானந்தன்(கனடா), வரதராசா(இலங்கை), ஸ்ரீதனி(கனடா), செல்வகுமார்(லண்டன்), உதயணன்(பிரான்ஸ்), சோபனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றிசிகா, வீனுகா(கனடா), லக்ஷன்(கனடா), கஜிந்தன், அபினாஸ்(இலங்கை), வீனு, வீனுகன், வீனுயா(லண்டன்), அபர்ணன், அக்சயன், அபிசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
விதுஷா, அபிஷா, மிதுசன்(கனடா), அஸ்மிதா, அருனிகா, அனிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 30 Dec 2023 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 31 Dec 2023 8:00 AM – 9:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 31 Dec 2023 9:00 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14169856840
- Mobile : +16479046840
- Mobile : +14168572727
- Mobile : +94788920119
- Mobile : +14374506840
- Mobile : +447388488419
- Mobile : +33617292389
- Mobile : +33651705219
Leave a Condolence