யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கதிரித்தம்பி அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி கயிராசி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாவதி, மங்களவதி, லீலாவதி, புஸ்பவதி, தயாவதி, தவச்செல்வன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரட்ணம், அரசரட்ணம், ஜெயரட்ணம், காலஞ்சென்ற ஜெயேந்திரன், சிவபுண்ணியம், பாமினி, கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுகன்ஜா-ஜெனார்த்தனன், பிரசாந்த்-தவமலர், சிந்துஜா-சுகிர்தன், அபிராஜ், செந்தூரன்-நீனா, லயூரன்-நிருபனா, சுரம்மியா-டுஷியந்தன், ஜெவீன்-பிரவீனா, பிரவீன், மிதுரா-கஜேந்திரன், ஜெனித்தா-துஷியந்தன், நிரோஜனா-பிரதீபன், நிருஷிகா-கஜ்ஜீவன், நிஷானா-நிருஷன், ஹஜினா, ரோஷினா, சோபினா, ரோஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஷர்சன், மகிஷா, நியூசா, சகின், நவீன், பிரனீதா, ஹர்னீதா, கிருஷாந், அயிஷா, வர்ஷா, விஹாஸ், சஹ்ஷயா, டிஹாஸ், ஹியாரா, ஜெசாயன், ஷைலன், சஜீத், கிருத்தீஸ், ஹஸ்மினா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, செல்லம்மா, பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, பார்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Jul 2024 11:00 AM – 3:00 PM
- Sunday, 14 Jul 2024 8:00 AM – 9:00 AM
- Sunday, 14 Jul 2024 9:00 AM – 10:30 AM
- Sunday, 14 Jul 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165741599
- Mobile : +16479866659
- Mobile : +14168918809
- Mobile : +14169499855
- Mobile : +14372697121
- Mobile : +14167862864
- Mobile : +4915212835113
- Mobile : +4917657820361
- Mobile : +94763839692
Leave a Condolence