416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு வல்லிபுரம் நடராஜா August 26, 1930 - May 7, 2022

Date of Funeral

May 15, 2022

வயது: 91

முன்னாள் கிராம சேவையாளர்

பிறந்த இடம் : நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம் : Markham, Canada

 

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நடராஜா அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதர், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜயலட்சுமி, சிவகுமாரன்(சிவா), தயானந்தி(தயா), வரதலட்சுமி(கலா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அருமைநாயகம், பங்கயற்செல்வி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(மூர்த்தி) மற்றும் கந்தசாமி(மோகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராசேந்திரம், பொன்னையா மற்றும் வயிரவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மினி, நிலானி, தட்சாயினி, நிலோசன், அனுசன், கீர்த்தனா, சகானா, அதினா, சிந்துஜா, தனுசா, சகன், சிரெளதி, கெளத்ரா, செளதிரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆதீரன், தீபிக்கா, அக்‌ஷிகா, அஸ்வின், அர்யுன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note: நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் முககவசம் அணிந்து வரவும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

விஜயலட்சுமி(விஜயம்) – மகள்
சிவகுமார்(சிவா) – மகன்
தயானந்தி(தயா) – மகள்
வரதலட்சுமி(கலா) – மகள்
கந்தசாமி(மோகன்) – மருமகன்
பங்கயற்செல்வி(பங்கா) – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp