ஜெங்கரா ஊர் வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கறுவல் புளியங்குளம், பூந்தோட்டம் மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுகுமார், ஜெயக்குமார், ரவிக்குமாரி(சாந்தினி) மற்றும் விஜயகுமாரி, ராஜகுமாரன், உதயகுமார், வசந்தகுமார், சிவகுமாரன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மங்களேஸ்வரன், தவராசபுத்திரி, சிவஞானதேவி, கலாறஞ்சினி, சுஜிவினி, கவித்திரா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், தங்கராஜா மற்றும் மலர், சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பையா, வீரபாகு ஆகியோரின் மைத்துனியும்,
லாவணியா, ஜனனி, கீர்த்தனா, ஹரணியா, சுவர்ணியா, யதூரி, மகிஷா, விதுஷன், கார்த்திகன், சங்கீத், சர்வீன், சஞ்ஜெய், சியாம், ஜதூஷன், வேதீசன், ஷகீசன், சஜெய், சச்சின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
மீரா, மைரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Aug 2024 4:00 PM – 8:00 PM
- Thursday, 22 Aug 2024 9:30 AM – 12:30 PM
- Thursday, 22 Aug 2024 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164972889
- Mobile : +14167092324
- Mobile : +14168580351
- Mobile : +14162716573
- Mobile : +94770151943
- Mobile : +16478867065
- Mobile : +447538931569
- Mobile : +447949466242
- Mobile : +16479600700
Leave a Condolence