யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge வை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜன் இரத்தினம் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் அரியமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜந்தன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,
லோகன் அவர்களின் அன்புப் பேரனும்,
இராயேஸ்வரன், அழகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற கமலேஸ்வரி, பாஸ்கரன்(இலங்கை), பிரபாகரன், விஜயகுமார்(கனடா), இந்திரகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார், புஸ்பராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநிதி, இலட்சுமிகாந்தன், இராயேந்திரம், சூரியகலா(இலங்கை), இராஜினி, சிவமலர்(கனடா), கலைச்செல்வி(பிரான்ஸ்), நிமலஜோதி, அகிலா, பரமசிவம், புனிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Thursday, 26 Dec 2024 7:30 AM – 9:00 AM
- Thursday, 26 Dec 2024 9:00 AM – 11:00 AM
- Thursday, 26 Dec 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168588204
- Mobile : +14168785593
- Mobile : +14168272262
- Mobile : +14167271859
- Mobile : +15146173150
- Mobile : +94779581355
- Mobile : +94773571435
Leave a Condolence