416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

செல்வி வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை March 6, 1951 - October 22, 2021

Date of Funeral

November 1, 2021

வயது: 70

முன்னாள் ஆசிரியை

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : கண்டாவளை, நெடுந்தீவு, சுண்டுக்குழி, Toronto, Canada

 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, கிளிநொச்சி கண்டாவளை வசந்தபுலம், யாழ். சுண்டிக்குழி ஈச்சமோட்டை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நெடுந்தீவு சேவியர் தனிநாயகம் அடிகளின் வழித்தோன்றலில் வந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(தமிழ் வித்துவான், அதிபர்- கண்டாவளை மகா வித்தியாலம்) தையலம்மை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்ற செளந்தரராஜன் மற்றும் இராசநாயகம்(Pastor- கனடா, BSc University of Peradeniya- கண்டி), தனிநாயகம்(BSc University of Jaffna, கனடா), துரைநாயகம்(MSc Lumumba University Russia, கனடா), செல்வநாயகம்(HomeLife Today- Relator, கனடா), அருமைநாயகம்(Technician- டென்மார்க்), மதுரநாயகம்(Lochchana cake owner- கனடா) ஆகியோரின் அன்பு அக்காவும்,

ஜெசி(கனடா), விமலா(கனடா), தர்சினி(கனடா), தயாளினி(டென்மார்க்), சுஜிகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரினி, நீவேதன், ஆரவன், துரை, செல்வி, வேஜினியா, நிலவன், தேஷ்வர், தேஷ்கி, தேஷிகா, லோசனா, லோசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
திருப்பலி: Get Direction
நல்லடக்கம்: Get Direction

தொடர்புகளுக்கு

இராசநாயகம் – சகோதரன்
தனிநாயகம் – சகோதரன்
துரைநாயகம் – சகோதரன்
செல்வநாயகம் – சகோதரன்
அருமைநாயகம் – சகோதரன்
மதுரநாயகம் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
திருப்பலி: Get Direction
நல்லடக்கம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp