யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை கனகம்மா அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராணி, பவானந்ததேவி(Retired Daycare Teacher), விக்ரமராஜா(பிரதி பணிப்பாளர் நாயகம் நிர்வாகம்), காலஞ்சென்ற சகாதேவன், சந்திரா, எதிர்வீரசிங்கம், காசிநாதன், சிவகுருநாதன், கெங்காதரன், பத்மநாதன், மகேந்திரராசா, தரன் (Cha lus saigon பணிப்பாளர்), ஸ்ரீ(கிராம சேவையாளர்), Dr.சண்முகராஜா(வைத்திய கலாநிதி), ஸ்ரீவதனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திசைவீரசிங்கம், ஒல்கா, காலஞ்சென்ற சச்சிதானந்தம், புஸ்பராணி, யோகேஸ்வரி, இதயராதா, ஜெயமதி, மதிவதனி, மாலா, மாலினி, ரேணு, ஸ்ரீரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவிரதன், தர்ஷினி, திசைரதன், சபீஷினி, ரோஷினி, கிருஷான், சங்கீதா, நிரஞ்சன், சலா, மைதிலி, தர்ஷினி, ரஜீவன், சாரூன், சாருஜா, சிவசங்கர், அஸ்வினி, ரதிகா, கரிஸ், ஜாக்லின், பாரத், பார்கவி, யாதவி, நிலவன், கானகன், தமிழ்செல்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Yakshini, Yakshvin, Navena, Akurange, mithusan, vithusan, saasveekan, thuvaragan, Ilakya, Raksika, Rayden, Levine, Vithiya, Vishwa, Kabishan, Kanushan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Kanagammah Veeragathipillai was born in Sri Lanka and passed away on Friday, February 7, 2025.
She was the beloved daughter of the late Mr. Ponnaia and Mrs. Chellamuthu, and the cherished daughter-in-law of the late Mr. Sithamparapillai and Mrs. Marrimuthu.
She was the devoted wife of the late Mr. Veeragathipillai,
Loving mother of the late Mankaiyarkaracy, Pavananthadevi (retired daycare teacher), Wickramarajah (Deputy Director General), the late Sakathevan, Chandra, Ethirveragingam, Kasinathan, Sivagurunathan, Gengetharan, Pathmanathan, Mahenderajah, Tharan (GSO), Sri (Director of Chalus Sai Gon), Dr. Shanmugarajah, and Srivathana.
Beloved mother-in-law to the late Thisaiveerasingam, Olga, the late Sachithanantham, Pushparani, Yogaeswary, Ithayaratha, Jeyamathy, Mathivathany, Mala, Malini, Rennuka, and Sriranjan.
She is fondly remembered by her 28 grandchildren: Pavirathan, Tharshini, Thisarathan, Sabejini, Roshini, Kirushan, Sangeetha, Niranjahn, Shala, Maithili, Tharshini, Rajeevan, Sarun, Sarujah, Sangar, Ashiwini, Rathgyga, Harsheth, Jacklyn, Baarath, Bharkavi, Yathavy, Nilavan, Kanagan, and Thamilselvan.
As well as her 16 great-grandchildren: Yakshini, Yakshin, Navena, Akarange, Mithusan, Vithusan, Saasveekan, Thuvaragan, Liakya, Raksika, Rayden, Levine, Vithiya, Vishwa, Kabishan, and Kanushan.
All relatives, friends, and acquaintances are kindly requested to share this announcement.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Monday, 10 Feb 2025 5:00 PM – 9:00 PM
- Tuesday, 11 Feb 2025 10:30 AM – 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478214538
- Phone : +16472485859
Leave a Condolence