யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பாக்கியம் அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மானிக்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கோமலர் (கிளி), ஜெகதாசன் (அப்பன்), ராஜேஸ்வரி (லதா), தேவகுமார் (தேவன்), சந்திரகுமார் (வேவி), உதயகுமார் (வவா), சிவகுமார் (வவியா), காலஞ்சென்ற சூரியகுமார் (சின்னன்னா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பொன்னம்மா, நல்லம்மா (மணி, சிவநேஸ்வரி (நேசம்), காலஞ்சென்றவர்களான பர்வதம், தங்கம்மா, சிவஞானம், வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கமலர், இராசையா, காலஞ்சென்றவர்களான தம்பிநாதர், இரத்தினம், நாகம்மா, கதிரவேலு, மகாதேவன், சங்கரப்பிள்ளை, பொன்னுத்துரை, அம்மாக்குட்டி, மார்க்கண்டு, ஆச்சிமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசந்தி, கேதீஸ்வரன், பாலகௌரி, ஜெயந்தி, நந்தினி, கீதா, சசிகலா, காலஞ்சென்றவர்களான தனேஸ்வரன், இந்திராணி, வக்சலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனுஜா, கஜனி, தனுஜன், பிரணவன், பிரவீன், அபினா, சகானா, கனுஜன், பிரியா, பிரதீப், சச்சின், சர்வின், தரிஷ், தனுசன், கஜிதா, றஜீத், சகீத்தா, ஆரங்கன், அட்சிதா, கஜீவன், அருள்ரூபன், நிர்மலரூபன், ரசில்ஸ், சிந்தி, சனா, விஜிதரன், மறியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அகரன், தாரகன், கவினஜன், டெனிஷா, வினிஷா, சலோமி, செலினா, ஈத்தன், மர்லின், இஸ்கை ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 14 Feb 2021 5:30 AM – 7:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 14 Feb 2021 7:00 AM – 9:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478308762
- Mobile : +14372464390
- Mobile : +14165542748
- Mobile : +16477103889
- Mobile : +447440130849
- Mobile : +447828756255
- Mobile : +33771812122
- Mobile : +491749165923
- Mobile : +4917622229669
- Mobile : +4915128562118
Leave a Condolence