416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு வேலுப்பிள்ளை முருகேசு March 15, 1951 - March 19, 2021

Date of Funeral

March 23, 2021

வயது: 70

பிறந்த இடம் : ஏழாலை
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முருகேசு அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை குகாநந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

முரளிதரன், றஜிதா, விஜிதரன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்சனா, கயதாஸ், பிரவீனா, பிரசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திராவேதி முருகையா (இலங்கை), சந்திராதேவி கதிர்காமலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவிசா, லாவீஸ், திவீஸ், றிசாந், தனீக்கா, வினுசான், சகான், பிரனதி, தினூஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி – மனைவி
கயதாஸ் – மருமகன்
விஜிதரன் – மகன்
சிந்துஜா – மகள்
தர்சா – பிறாமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp