யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேல்றைதன் றஜிதா அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் தேவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதர் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலாயுதர் வேல்றைதன் (கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
சகாப்தன், கவினா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திரேசன், சானா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தியானா அவர்களின் அன்புப் பேத்தியும்,
தேவபாலன் (இந்தியா), ரவிச்சந்திரன் (கனடா), விஜித்தா (கனடா), காலஞ்சென்ற ஜீவாகரன், ராம்மோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வனிதாதேவி (இந்தியா), சசிமாலா (கனடா), தயாசுகி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருபானந்தன் (கோண்டாவில்), வேல்றஞ்சன் (பிரான்ஸ்), வேல்நிதி (கோப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தி (பிரான்ஸ்), புவனா (கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
நேரடி ஒளிபரப்பு: https://video.ibm.com/channel/s5CHH26bSXz
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 28 Mar 2021 9:00 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 28 Mar 2021 11:00 AM – 12:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 28 Mar 2021 1:15 PM
-
St. John’s Norway Cemetery & Crematorium – 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19057899222
- Mobile : +14164506901
- Mobile : +14165510229
- Mobile : +33627696755
Leave a Condolence