யாழ். சாவகச்சேரி வடக்கு சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தில்லைநாதன் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பர்வதவர்த்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருஞான சம்பந்தர், மீனாட்சிப்பிள்ளை(ஆசிரியை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசுயா, பிரமிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Lucy அவர்களின் பாசமிகு மாமாவும்,
திவ்யா, தேஜா, Tristan, Prajith, Leia ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மநாதன், காலஞ்சென்ற மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Wednesday, 02 Apr 2025 5:00 PM – 9:00 PM
- Thursday, 03 Apr 2025 9:00 AM – 12:00 PM
- Thursday, 03 Apr 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472292289
- Mobile : +16478829271
- Mobile : +447961841382
Leave a Condolence