யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னையா அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கருனைராசா(கருனா), வாணி, பாமா, நிரு, மஞ்சு, ஈசன், வவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரேனு, தியாகலிங்கம், காலஞ்சென்ற மோகன் மற்றும் இளந்திரை, தேவன், அன்புக்கரசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சின்னமணி, முத்தாச்சி, சின்னத்தங்கம், குணவதி, மீனாட்சி, கந்தசாமி(திரவியம்), பொன்னுத்துரை(தம்பிராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரவாகு, இரத்தினம், இராமசாமி, சோமசுந்தரம், கனகரத்தினம், இராசபூபதி மற்றும் மல்லிகா, காலஞ்சென்ற நாகராஜா, தர்மராஜா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஷ்- பானுகா, ரஷ்மி- வெங்கடேஷ், கெளதம், காஜன், கார்த்தி- பிரசாத், தியானா- ரகு, சுருதி, டிலக்ஷன், லாகிஷா, அகாஷ், மனீஷா, நிவேதா- மயூரா, ரோசிஷா, விக்கிரம், காவியா, ரோஹித், யசித்திரன், மேக்னா, ரக்சனா, வக்சிகா, ராகினி, ராகவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஷானா, அலேனா, அமலியா, ஐரினா, ஐலா, ஐசா, ருத்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
நேசம், விஜயன், ஜெயம், அமிர்தன், நவரத்தினம், யோகராசன், புஸ்பம், செல்வன், யோகன், சோதி, சாந்தி, பபி. திலகன், நோனி, பாபு, விமல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கெளரி, ஆனந்தி, குமார், சாந்தா, ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மதனி, எழிலி, நிலூசா, மதுரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Veluppillai Sinniah was born in Udupiddy, Jaffna, Sri Lanka and lived in Scarborough, Canada, peacefully passes away on 11th Mar 2024.
He was the beloved son of late Veluppillai & late Sinappillai, Devoted son-in-law of late Elaiyathamby & late Manickam.
Loving husband of Nagammah.
Beloved father of Karunairajah(Karuna), Vaani, Pama, Niru, Manchu, Eisan, Bavi.
Devoted father-in-law of Thiyagalingam, Renuka, late Mohan, Illandiraiyan, Devan, Anparasi.
Loving brother of Nagammah, Sinnamani, Muthachchi, Sinnathangam, Kunavathy, Meenadchi, Kandasamy(Thiraviam), Ponnuthurai(Thambirajah).
Beloved brother-in-law of late Veeravagu, late Ratnam, late Ramasamy, late Somasundaram, late Kanagaratnam, late Rajapoovathy, Mallika, late Nagarajah, Tharmaraja, Vimala.
Devoted grandfather of Harish- Banu, Rushmi- Vengadesh, Gowtham, Gaajan, Charthy- Prasath, Thikana- Ragu, Shurdhy, Deluxen, Lakisha, Aggash, Manisha, Niveda, Mayura, Roshiga, Vickram, Kaviya, Rohith, Jasiran, Meghna, Ragshna, Rakshika, Raahavy, Rahghine.
Loving great grand father of Ashana, Alyana, Amila, Ireena, Iyla, Iysha, Rudra.
Beloved uncle of Nesam, Vijayan, Jeyam, Amirthan, Navaratnam, Yoharajan, Pushpam, Selvan, Yohan, Sothi, Shanthi, Bubby, Thilagan, Nony, Babu, Vimal.
Beloved Chithappa of Gowri, Ananthy, Kumar. Shantha.
Devoted Periyappa of Mathini, Ellily, Nilloosha, Mathura.
We request our relatives, friends and families to accept this notice.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 13 Mar 2024 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 14 Mar 2024 11:30 AM – 1:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 14 Mar 2024 1:00 PM – 2:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 14 Mar 2024 3:00 PM
-
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479834659
- Mobile : +16479864344
- Mobile : +16477042663
- Mobile : +16475042883
- Mobile : +16473024414
- Mobile : +16475003382
- Mobile : +16477104185
Leave a Condolence