416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு விக்கினேஸ்வரமூர்த்தி கணேஷமூர்த்தி (ரவி) January 13, 1967 - November 19, 2024

Date of Funeral

December 15, 2024

வயது:57

பழைய மாணவர் - யாழ் இந்துக் கல்லூரி மற்றும் உரிமையாளர் Delivacare Inc

பிறந்த இடம் : குப்பிளான்
வாழ்ந்த இடம் : Ajax, Canada

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரமூர்த்தி கணேஷமூர்த்தி அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விக்கினேஸ்வரமூர்த்தி(மூர்த்தி), ஞானேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரவீந்திரன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,

அர்விந், அஷ்விதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானமூர்த்தி(ரகு, குப்பிளான்), தமயந்தி(விஜி, கனடா), சுந்தரமூர்த்தி(புவி, கனடா), விசாகினி(விசா,கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கீர்த்திகா(லண்டன்), தர்சிகா(கனடா), சுவிதா(கனடா), கிஷாந்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கேமா(குப்பிளான்), சண்முகரட்ணம், அனுராதா, இசையழகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ராதாகிருஷ்ணன்(லண்டன்), குகானந்தன், துசியன், ஜனனி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஏரம்பமூர்த்தி,  இராஜேஸ்வரி (Ottawa, கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரமூர்த்தி, பரஞ்சோதிமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சிவானந்தசோதி, பரஞ்சோதி, நித்தியானந்தசோதி, நகுலாம்பிகை(இலங்கை), சாரதாதேவி(இலங்கை), சிவசக்தி(டென்மார்க்), ஆனந்தசோதி(ஜேர்மனி), சிவசோதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், மருமகனும்,

அதிஷா, திரன், பரன், நித்தியா, நிரோஷ், நிசாலினி, ராதி, அதுசன், அதுசனா, ஏரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சரண், சயண், சாரூயன், அபிஷா, லவண், தக்‌ஷா, நிலபன், நிலானி, நகிரா, ஒலிவியா, அரயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கார்த்திகா – மனைவி
அர்விந் – மகன்
ஞானமூர்த்தி(ரகு) – சகோதரன்
தமயந்தி(விஜி) – சகோதரி
சுந்தரமூர்த்தி(புவி) – சகோதரன்
விசாகினி(விசா) – சகோதரி
தர்சிகா – மைத்துனி
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp