யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கனாடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி தில்லையம்பலம் அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுத ஆறுமுகம், மாரிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், ஐயாத்துரை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஐயாத்துரை தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
எழிலன், அறிவழகன், தமிழினி, நளாயினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
உஷாநந்தினி, இளவழகன், சதீஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜிதன், கபிலன், அபிதா, அஞ்சனா, ஆரணிகா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற கந்தையா, சரோஜினிதேவி, இராசேந்திரம், கோபாலகிருஷ்ணன், தவமணி, சாரதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கங்காசலம் , தேன்மொழி, செல்வநாயகி, பரராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, அன்னமுத்து, தங்கம்மா, கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 23 Jan 2025 9:00 AM – 10:30 AM
- Thursday, 23 Jan 2025 10:30 AM – 12:00 PM
- Thursday, 23 Jan 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165661235
- Mobile : +13653333768
- Mobile : +14372886087
- Mobile : +16478616925
- Mobile : +14372165668
- Mobile : +14167669544
Leave a Condolence