யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வில்வரெட்ணம் கமலாம்பிகை அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வில்வரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயசுரேஸ், சுதர்சன், சுஜீவன், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலாவதி, கமலினி, வத்சலா, சதீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியந்த், ஹரிசா, நதினா, அக்சயன், அனிஸ்கா, சங்கீர்த், தேனுயா, அஜெந்த், அஜேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சோமலிங்கம், பாலசுந்தரம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மணோன்மணி மற்றும் திலகவதி, கிருபாமலர், காலஞ்சென்றவர்களான அருளானந்தம், பத்மநாதன், ஏரம்பமூர்த்தி மற்றும் தனபாலசிங்கம், பத்மாவதி, பத்மராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 06 Jul 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 07 Jul 2021 8:00 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 07 Jul 2021 11:00 AM – 12:00 PM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +41791013200
- Mobile : +14166484347
- Mobile : +16472783210
- Mobile : +41435414113
- Mobile : +41764451822
Leave a Condolence