மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், சம்பந்தர்கடை, கரவெட்டி மேற்கு மத்தொனி, கனடா Scarborough, Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி சுப்பிரமணியம் அவர்கள் 17-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நீலப்பிள்ளை(Retired Chief Secretary, Negeri Sembilan State, Malaysia), மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்(Retired Stenographer, Supreme court, Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், Dr.சோமசுந்தரம், சரஸ்வதி, குபேரன், மயில்வாகனம் மற்றும் Dr.Sri Paranthaman(Kuala Lumpur, Malaysia) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசோதி, சித்திரசேனன், வளர்மதி, பரமேஸ்வரன்(ஜேர்மனி), சிவபாலன்(Vadamaradchy Central Ladies College, Vathiry, Sri Lanka), பகீரதன் மற்றும் காலஞ்சென்ற தயாமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோணலிங்கம், யோகராணி, ஜெயகாந்தன், ரெஜீனா(ஜேர்மனி), மஞ்சுளாதேவி(Methodist Girls High School, Point-pedro), சாரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சபேசன், கிரிஜா, பிரசாந்தன், றக்ஷனா, லக்ஷியா, சரண்யா, விதுஷன், மதுசா, சிவானுசன், பபீசனன், சுஜனி, விபூசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனுஷ்கா, டெவின், சியான், நவயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming Links:
Sunday :Click Here
Monday :Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 20 Mar 2022 1:00 PM – 4:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 21 Mar 2022 7:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 21 Mar 2022 9:00 AM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19052942412
- Mobile : +14168022358
- Mobile : +14164300695
- Mobile : +491719755361
- Mobile : +94778759690
- Mobile : +16477121511
Leave a Condolence