திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அன்புவழிபுரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் மனோன்மணி அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிஐயா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மணிமொழி, வேதகிரி, இராஜகிரி, அருணகிரி, கனிமொழி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வநாதபிள்ளை, பார்வதிப்பிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை மற்றும் நடராஜா, நாகரெட்ணம், லிங்கரெட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலம்சென்றவர்களான ராசம்மா, கணபதிப்பிள்ளை, அகிலாண்டேஸ்வரி, சிவயோகநாயகி மற்றும் கௌசலாதேவி, காலஞ்சென்ற வைரமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தங்கவடிவேல், சிவனேஸ்வரி, மகேஸ்வரி, வத்சலா, இராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஐயதீசன் தருணி, புஸ்பகாந்தன் ஜிரோமினி, ஜினார்த் சத்தியபிரியா, தினேஷ்ராஜ் மருதாணி, வினோத் றொசானி, சுதர்சன், டிலிசியா, ஆரதி, கடோஸன், ஈஸ்வரி, சத்தீசன், பிரித்திகா, கேதீஸ்சன், சர்மிளா, அபிராமி, ஆதித்யா, அச்சுதா, அர்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பவீக்ஷன், கிதுருஷன், தியாஸ், வர்ஷா, பிரகண்யா, டிரிக்சன், சுவஸ்திகா, பிராணாழினி, நயனிக்கா, தன்ஷிக்கா, ஹர்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
இலங்கை, கனடா போன்ற வெளிநாடுகளில் வாழும் உறவுகளுக்கு பாசமிகு உறவினரும் ஆவார்.
Live Streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Monday, 30 Dec 2024 8:00 AM – 11:00 AM
- Monday, 30 Dec 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +94774448775
- Mobile : +14165695263
- Mobile : +19056218731
- Mobile : +14165743652
- Mobile : +14165645963
Leave a Condolence