416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு வியாகரத்தினம் லிங்கரத்தினம் April 12, 1956 - April 28, 2024

Date of Funeral

May 5, 2024

வயது: 68

பிறந்த இடம் : மண்டைதீவு
வாழ்ந்த இடம் :

 

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வியாகரத்தினம் லிங்கரத்தினம் அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வியாகரத்தினம்(Registrar) மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற நடேசு, சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷந்தன், லக்‌ஷன், தகாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவி, நீலாயதேவி மற்றும் லிங்கதாஸ்(இந்திரன்), சியாமளா, சிவரூபி, சபேசன், பிரதீபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிதம்பரநாதன், காலஞ்சென்ற ரவீந்திரன், சசிகலா, செல்வக்குமாரன், இளவழகன், மீனலோசனி, நீதிராசா, சண்முகதாசன், கமலரஞ்சினி, தனேசா, அரியதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கீதா- திவாகரன், லதாம்பரி, அபினா- விதுரன், ஜெனனன், கம்ஷா- திலக்ரூபன், பிறம்ஷா, கோகிஷ், அனோசியா, ஆரபி, மணிகண்டன், மணிமாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீந், மெலனி, சஜா, கபிஷா, வரலக்‌ஷமி, அர்ச்சுனா, ரமீரா, ஜெயாணி, தயாணி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ராம்ஜி, லயா, சேவியன், கேடன், ஜீவன், நித்தியா, யாதவ் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Lingaratnam Viyagaratnam was born in Mandaitivu, Jaffna, Sri Lanka and lived in Berlin, Germany, Markham, Canada and peacefully passed away on 28th April 2024.

He was the beloved son of late Viyagaratnam – late Maheswary and devoted son-in-law of late Nadesu(Suthumalai) – Sironmany.

Loving wife of Jeyagowrie.

Beloved father of Neshandhan, Lukshan Thakayah. Devoted father-in-law of Raveen.

Loving brother of late Mahadevi, late Neelayadevi, Lingathas, (Inthiran) Shyamala, Sivaruby, Shabesan, Piratheepa.

Beloved brother-in-law of Sithamparanathan, late Raveendran, Sasikala, Selvakumaran, Elavalagan, Meenalogini, Neethyrajah, Shanmugadasan, Kamalaranjini, Thanesa, Ariyathasan.

Devoted uncle of Sangeetha-Thivagaran, Lathampari, Abinaa-Vithurren, Jananan, Hamsha- Thilakruban, Bramsha, Ghogeish, Anosiya, Arrabe, Manikandan, Manimaran.

Loving uncle of Rajinth, Melanie, Saja, Kabisha, Varaluxmi, Archana, Tameera, Jeyany, Tayaany.

Belover grand father of Raamjith, Laya, Zavian, Kaden, Jeevan, Nidhiya, Yadhev.

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கெளரி – மனைவி
இந்திரன் – சகோதரன்
சியாமளா – சகோதரி
ரூபி – சகோதரி
சான் – மைத்துனர்
தனா – மைத்துனி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp