யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வரன் இலங்கேஸ் அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசபை, காலஞ்சென்ற அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஜ் (ஐக்கிய அமெரிக்கா), அபிசனா, அரூஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திராணி (பாமா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
இராமன் (Raman Home Comfort Inc) அவர்களின் அன்பு மைத்துனரும்,
அம்மன்கிளி, கோபாலகிருஷ்ணன், தங்கராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
விஜயநாதன் (குஞ்சன்- Rathicka Jewellers), விமலநாதன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஜெயந்தி, ஜெயபதி, ஜெயமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரராஜசிங்கம் (மோகன்), தணிகேஸ்வரி (ரதி), ரமேஸ் (ஜெயா) ஆகியோரின் அன்பு சகலனும்,
விதுசன் (Ramachandran Law), விதாங்கி, விநாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோபியா, சிந்தியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
வினிசா, றினிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மாயா, செரினா, டியா, விஸ்னு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +16477813388
- Mobile : +14373336782
- Mobile : +16478934414
- Mobile : +16474480915
- Mobile : +14163565559
Leave a Condolence