யாழ். சரவணை மேற்கு நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் தில்லையம்பலம் அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி(Diana), விபூஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீராளன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணநாதன், ஸ்ரீதேவி மற்றும் பத்மநாதன், நகுலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இந்திரநீலா, மற்றும் கார்த்திகேசு, துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வாஹினி, மற்றும் நந்தினி, தியாகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சத்தியநாதன், மற்றும் நவரட்ணராஜா, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆதி, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 11 Oct 2021 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 12 Oct 2021 9:00 AM – 9:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 12 Oct 2021 9:30 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 12 Oct 2021 12:00 PM
-
St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14169242465
- Mobile : +16472092465
- Mobile : +14168016242
Leave a Condolence