யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
கணபதிபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகதீபன், நாகரூபன் ஆகியோரின் நேசமிகு தந்தையும்,
மலைமாணிக்கம், ஸ்ரீதரன், செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிஷாந்தி, இந்துமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதவ், அஹானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Condolence(1)-
vinni says
October 21, 2020 at 2:20 AMRIP