யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சிவப்பிரகாசம் அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவப்பிரகாசம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜேஸ்வரன், சரோஜினி(மாலினி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராகாந்தி(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆத்திகா, கீத்திகா, எனிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருண்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
துவானிக்கா, ஆதாரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பவளராணி, தியாகராஜா(இலங்கை), காலஞ்சென்றவர்களான விமலா, பஞ்சராசா, ராஜேஸ்வரன் மற்றும் மகேந்திரன், கோணேசலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலகிஷ்ணன், சுதந்திராதேவி, சுவாமிநாதன், பரிமளராணி, சிவஞானமணி, யோகராணி, முத்துலக்ஷ்மி, கோமதி, பிரேமலதா, காலஞ்சென்ற ஜெயந்தி, ஜெனனி, பிரமசீலன்(சீலன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Yogeswaran Sivapragasam was born in Chandilipai, Jaffna, lived in Mallakam and residency of Toronto, Canada passed away on Saturday 04th November 2023.
Beloved son of Sivapragasam Sivapakiyam,
Beloved son-in-law of Rajeswaran and Sarojini (Malini),
Beloved husband of Indirakanthi (Thanka),
Beloved father of Aththika, Keerthiga, Eanika,
Beloved father-in-law of ArunKumar,
Beloved grandfather of Duwanika, Atharan,
Beloved brother of Pavalarani, Thiyagarajah (Sri Lanka), Vimala,Pancharasa, Rajeswaran and Mahendran, Konesalingam (Germany),
Beloved brother-in-law of Balakrishnan, Suthanthiradevi, Swaminathan, Parimalarani, Sivananamani, Yogarani, Muthulakshmi, komathi, Premalatha, Jayanthi, Janani, Premaseelan (Seelan-London).
We request our relatives, friends and families to accept this notice.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 12 Nov 2023 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 13 Nov 2023 10:30 AM – 12:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 13 Nov 2023 12:30 PM – 1:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 13 Nov 2023 2:30 PM
-
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479704874
- Mobile : +15199920107
- Mobile : +16475699946
- Mobile : +16476550254
- Mobile : +16478789781
Leave a Condolence