திருமதி நாகராஜா பரமேஸ்வரி (பொன்னானம்)

யாழ். கல்வியங்காடு வீரபத்திரர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா பரமேஸ்வரி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
ponnuthurai-ravichandranesan

திரு பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்

யாழ். திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடி பதிவுகாரர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார்.

மேலும் / Read More
sellaiah-karthigesu

திரு செல்லையா கார்த்திகேசு

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கார்த்திகேசு அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
kumarasamy-gengatharan

Mr Kumarasamy Gengatharan (Genga)

Mr Kumarasamy Gengatharan was born in Ariyalai, Jaffna, Sri Lanka and reached the beloved lotus feet of God on 23rd January 2025 in London, UK.

மேலும் / Read More
sabapathipillai-rajaratnam

டாக்டர். சபாபதிப்பிள்ளை இராசரெத்தினம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை இராசரெத்தினம் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

மேலும் / Read More
rathinavadivel-sothiparamanantham

திரு இரெத்தினவடிவேல் சோதிப்பரமானந்தர்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட இரெத்தினவடிவேல் சோதிப்பரமானந்தர் அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

மேலும் / Read More
kanagarajah-kandiah

திரு கனகராஜா கந்தையா

யாழ். சாவகச்சேரி விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Markham, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா கந்தையா அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
mary-lilly-mariyanayagam

திருமதி மேரி லில்லி மரியநாயகம்

யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி லில்லி மரியநாயகம் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
sudhakar-paranjothy

திரு சுதாகர் பரஞ்சோதி (சுதா)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதாகர் பரஞ்சோதி அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
pakkiyam-rajaratnam

திருமதி பாக்கியம் இராசரத்தினம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மற்றும் கனடா Markham நகரை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் இராசரத்தினம் அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
tirishanth-ajanthan

செல்வன் திரிஷான் அஜந்தன்

பிரித்தானியா லண்டன் Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரிஷான் அஜந்தன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

மேலும் / Read More
parmeswary-kandamoorthy

திருமதி பரமேஸ்வரி கந்தமூர்த்தி

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தமூர்த்தி அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
gunabalasingam-kanapathipillai

திரு குணபாலசிங்கம் கணபதிப்பிள்ளை

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், சுவிஸ் Chur, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

மேலும் / Read More
kandiah-kanesalingam

திரு கந்தையா கணேசலிங்கம்

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணேசலிங்கம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto வில் காலமானார்.

மேலும் / Read More
thambirajah-gunasuntharam

Dr தம்பிராஜா குணசுந்தரம்

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா குணசுந்தரம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

மேலும் / Read More