திருமதி மரியநாயகம் றெஜீனா பாக்கியமணி

முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் றெஜீனா பாக்கியமணி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

மேலும் / Read More
muthuvelu-sanmuganathavel

திரு முத்துவேல் சண்முகானந்தவேல் (வேல்சாமி)

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேல் சண்முகானந்தவேல்(வேல்சாமி) அவர்கள்17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
kanapathipillai-nagaratnam

திரு நாகரத்தினம் கணபதிப்பிள்ளை

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
athisiyavathana-seevaratnam

திருமதி அதிசயவனிதா சீவரட்ணம்

யாழ். செட்டிச்சோலை அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அதிசயவனிதா சீவரட்ணம் அவர்கள் 14-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
maheswary-thavalingam

திருமதி மகேஸ்வரி தவலிங்கம்

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கட்டுநாயக்கா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தவலிங்கம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
fbalasingam-rasalatchumi

திருமதி பாலசிங்கம் இராஜலட்சுமி

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் இராஜலட்சுமி அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
muthulingam-varathaluxmy

திருமதி முத்துலிங்கம் வரதலட்சுமி (வரணம்)

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
kandiah-kanakasabai

திரு கந்தையா கனகசபை

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தொல்புரம், அராலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

மேலும் / Read More
francis-arulanandam

திரு பிரான்சிஸ் அருளானந்தம் (அருள்)

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் அருளானந்தம் அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
uthayakumar-kathiresu

திரு உதயகுமார் கதிரேசு

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் கதிரேசு அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
selvananthy-vijayasri

திருமதி செல்வானந்தி விஜயசிறி

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஓமான் Muscat, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வானந்தி விஜயசிறி அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
jeyakanthan-sanmugam

திரு ஜெயகாந்தன் சண்முகம்

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயகாந்தன் சண்முகம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
nallaiah-thurairasa

திரு நல்லையா துரைராசா

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா துரைராசா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

மேலும் / Read More
kandiah-thamotharampillai

திரு கந்தையா தாமோதரம்பிள்ளை (சின்னக் கிளி)

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 28-03-2025  வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More
danaletchumy-sanmuganathan

திருமதி தனலட்சுமி சண்முகநாதன்

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More