செல்வன் திரிஷான் அஜந்தன்
பிரித்தானியா லண்டன் Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரிஷான் அஜந்தன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
மேலும் / Read MoreDr தம்பிராஜா குணசுந்தரம்
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா குணசுந்தரம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read Moreதிருமதி ஞானுஷா வாசவன் (உஷா)
யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஞானுஷா வாசவன் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைபதம் எய்தினார்.
மேலும் / Read Moreதிருமதி றீற்றம்மா ஆத்தர்
யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றம்மா ஆத்தர் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி செபமாலை யோன் மரியட் ஜக்குளின் (நிகிலா)
யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட செபமாலை யோன் மரியட் ஜக்குளின் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு நல்லதம்பி இலகுப்பிள்ளை
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி இலகுப்பிள்ளை அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு நடேசு மகேந்திரராஜா
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, தாவடி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு மகேந்திரராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read Moreதிருமதி தனலெட்சுமி தம்பிராசா
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி தம்பிராசா அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று Torontoவில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி சசிரேகா மகேந்திரன்
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சசிரேகா மகேந்திரன் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read Moreதிரு வேலுப்பிள்ளை ராஜதுரை
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Scarborough, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜதுரை வேலுப்பிள்ளை அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு கிருபாநிதி கந்தையா (Mani Anne)
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாநிதி கந்தையா அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி அழகம்மா கிருஸ்ணராசா
யாழ். அச்சுவேலி, பத்தமேனி மாவடிவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அழகம்மா கிருஸ்ணராசா அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி கதிரித்தம்பி மங்கையற்கரசி (மங்கை)
யாழ். அம்பனை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி மங்கையற்கரசி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி சுஜீவா விஜயகுமார் (ஜீவா)
யாழ். உடுவில் கற்பக்குனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுஜீவா குமார் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read Moreதிரு அந்தோனிப்பிள்ளை மேரியோசவ்
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கொலிங்வூட் பிளேஸ் வெள்ளவத்தையை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மேரியோசவ் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read More
Condolences