416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

Send Gift Card

Toronto Tamil Store “Gift Card” ஐ அமெரிக்கா, கனடாவில் வசிக்கும் உங்கள் உறவுகளுக்கு வழங்குங்கள். (email ஊடாகவே வழங்க முடியும் )

Toronto Tamil Store என்பது வட அமெரிக்காவில் இயங்கும் மிகப்பெரிய ஒன்லைன் வர்த்தகமாகும் (Online Store).

இதில் சகல விதமான இந்திய, இலங்கை மளிகை சாமான்களையும், பரிசுப்பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் டொரோண்டோ பெரும்பாக்கத்தில் இலவச வினையோகத்தையும் வழங்குகின்றது.

உங்கள் அன்பளிப்புகளை, GIFT CARD ஆக கொடுப்பதன் மூலம், அவர்கள் விரும்பும் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளமுடியும்.

Toronto Tamil Store, பொருட்களை வட அமெரிக்கா எங்கும் Canada Post மூலம் அனுப்பிவைக்கின்றது.

Please send GIFT CARD to all your Family and Friends who live at North America (Canada & USA)

Leave your Condolence
LinkedIn
Share
WhatsApp