416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

Sympathy & Funeral Flowers

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு ஏற்பாடு செய்யப்படும்

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Sympathy flowers are the traditional way to convey your condolences for the loss of a loved one.

Send sympathy flowers to the home or office as a personal message of comfort and care to the family members left behind.

When you order funeral flowers from Us, a skilled and compassionate florist works directly with the funeral home to ensure that your delivery is timely and accurate.Same-day delivery is often available if you order before 12:00 Noon.

(This Service only 50 Km radius around toronto)

 

Order Flower Here

Leave your Condolence
LinkedIn
Share
WhatsApp